25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு என்றுவினேஷ் போகத்  மல்யுத்த போட்டியில் இருந்துஓய்வு முடிவை திரும்ப பெற்றார். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு என்றுவினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இருந்துஓய்வு முடிவை திரும்ப பெற்றார். 

கடந்த ஆண்டு பிரான்சில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் (50 கிலோ பிரிவு) இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பங்கேற்றார். இதில் ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய இவர் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

பைனல் நடப்பதற்கு முன் வினேஷ் போகத்தின் எடை பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  இவர் மல்யுத்தபோட்டியில் இருந்துஓய்வை அறிவித்தார்.இந்நிலையில் நேற்று வினேஷ் போகத் ஓய்வு முடிவு திரும்ப பெற்று மீண்டும் போட்டியில் பங்கேற்க போவதாகவும், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு என்றும்  தெரிவித்தார்.

'மல்யுத்தபோட்டியைஇன்னும்நேசித்துக் கொண்டுஇருப்பதைஉணர்ந்தேன்.மீண்டும்விளையாடவிரும்புகிறேன்’ என்று சமூகவலைதளத்தில் அறிக்கைவெளியிட்டார்.லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளேன்,'என்று தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News